malaysiaindru.my
பினாங்கு சட்டமன்றத்தில் ஷாபுடினை கண்டிக்கும் தீர்மானம்
தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாகயாவைக் கண்டிக்கும் தீர்மானம் பினாங்கு சட்டமன்றத்தில் மே மாதம் தாக்கல் செய்யப்படும் என்று பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்…