malaysiaindru.my
கூட்டத்தில் குழப்பம் விளைவித்ததாக ஜமால் மற்றும் ஒன்பதின்மர்மீது குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு அம்பாங்கில் பெர்சே பேரணி விளக்கக் கூட்டத்தில் கலகம் செய்ததாக சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் மீதும் அவரின் ஆதரவாளர்கள் ஒ…