malaysiaindru.my
எஸ்ஆர்சியிடமிருந்து நிதி பெற்றதாக கூறுவதை நஷாருடின் மறுக்கிறார்
பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் இசா எஸ்ஆர்சி இண்டர்நேசனல் செண்ட். பெர்ஹாட்டிடமிருந்து நிதி பெற்றதாக கூறப்படுவதை மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய…