malaysiaindru.my
நஜிப் மலாய்மொழிக்காகப் பேசுகிறார், அதை “ஒற்றுமைக்கான மொழி” என்கிறார்
மலாய்மொழி “ஒற்றுமைக்கான மொழி” என்பதால் அதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் நஜிப் ரசாக் தற்காத்துப் பேசினார். “நீங்கள் சீன அல்லது இந்திய தாய்மொழிப்பள்ளிக்குச் சென்றாலும்கூட, மலா…