malaysiaindru.my
வடகொரியா விவகாரம்: அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்திரேலியா
வடகொரியா விவகாரத்தில் அமெரிக்கா, தென்கொரியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர…