malaysiaindru.my
மே தினப் பேரணி நடத்தக்கூடாது, போலீஸ் எச்சரிக்கை; நடத்துவோம் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்
மே 1 இல், மே தினப் பேரணி நடத்தக்கூடாது என்று பேரணி ஏற்பாட்டாளர்களை போலீஸ் எச்சரித்துள்ளது. ஆனால், அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அது நடந்தே தீரும் என்று கூறுகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் எவ்வி…