malaysiaindru.my
பிரமிக்க வைக்கும் விடுதலைப் புலிகளின் இயற்கை வளங்கள்! அழிக்கும் தீவிர முயற்சியில் இராணுவம்
கடந்த மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த காடுகளை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இயற்கையை பாதுகாக்கும் வகையில் விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட தேக…