malaysiaindru.my
சிங்கள நாடாக மாறாமல் இருக்கவே வடக்கு, கிழக்கை இணைக்க கோருகிறோம்! விக்னேஸ்வரன்
முழு சிங்கள நாடாக மாற்ற முயற்சிப்பதனால் தான் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்துகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் துருக்கி நாட்டின் இலங்கைகான தூதுவர் துங்கா ஒஸ்காவிடம் சுட்டிக்காட்டியுள்…