malaysiaindru.my
போருக்கு தயாராகுங்கள்! அமெரிக்க விமானம் தாங்கிய போர்க் கப்பல் தகர்க்கப்படும்! வடகொரியா மிரட்டல்
அமெரிக்காவின் விமானங்களைத் தாங்கிய போர்க் கப்பலை மூழ்கடிக்க தயார் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர்க் கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்நில…