malaysiaindru.my
தமிழ்க்கல்வி வழங்கும் பள்ளிகளாக இயங்க வேண்டும்! மே19-இல் திரள்வோம்! மலேசிய மாதிக முழக்கம்!
தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கை திணிப்பு தேவையில்லை..! தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளாகவே இருக்கட்டும்! என்று தமிழ்மொழியின்பாலும் தமிழ்ப்பள்ளியின்பாலும் அக்கறையோடு சிந்தித்து, தாய்மொழிக் கல்விய…