malaysiaindru.my
ஆகா! மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இங்கு மே தினம் எவ்வளவு அமைதியாக இருக்கிறது, பிரதமர் புளகாங்கிதம்
இதர சில நாடுகளைப் போலல்லாமல், இந்நாட்டில் தொழிலாளர் தினம் (மே தினம்) எவ்வளவு அமைதியாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பிரதமர் நஜிப் மலேசியர்களுக்கு நினைவுறுத்தினார். இதில் சுவாரசியமானது இங்கு இந்நாள் அம…