malaysiaindru.my
பயங்கரவாதிகளால் முற்றுகை – பாரிய ஆபத்தில் பிரித்தானியா! பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை
பிரித்தானியா பாரிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவை தளமாக கொண்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தி வந்…