malaysiaindru.my
கிராமசபை தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை திறக்க கூடாது; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுபான கடைகளை …