malaysiaindru.my
தெய்வ நிந்தனை குற்றத்திற்காக ஆஹோக்கிற்கு ஈராண்டு சிறைக்காவல்
இஸ்லாத்திற்கு எதிராக தெய்வ நிந்தனை குற்றம் புரிந்ததற்காக இந்தோனேசியா, ஜாக்கர்த்தாவின் கிறிஸ்துவ ஆளுனர் ஆஹோக்கிற்கு ஈராண்டு சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவி…