malaysiaindru.my
மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன ஆசிரியைகள் பணியிடை நீக்கம்
கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை கழற்ற சொன்ன சர்ச்சைக்குரிய விவகாரத்தில் 4 ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இந்தியாவில் உள்ள பல ந…