malaysiaindru.my
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் ஜனாதிபதி – பிரதமர் அலுவலகங்களின் முன்னால் நடத்தப்பட வேண்டியது: விக்னேஸ்வரன்
“வேலையற்ற பட்டதாரிகளின் அரச வேலைக்கான போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி அலுகலகத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோ தான் நடைபெற வேண்டும். வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் (மாகாண ச…