malaysiaindru.my
ரீஸால்: வட கொரியாவுக்கு தூதரைத் திரும்ப அனுப்பும் திட்டம் இல்லை
வட கொரியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தூதரை மலேசியா திரும்ப அனுப்பப்போவதில்லை என ஓரியெண்டல் டெய்லி நியுஸ் செய்தி ஒன்று கூறுகிறது. பிப்ரவரி 12-இல், கேஎல்ஐஏ2-இல் வட க…