malaysiaindru.my
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம்.. அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
சென்னை: தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிரான பொது மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நெடுஞ்ச…