malaysiaindru.my
தமிழக மாணவன் வடிவமைத்த செயற்கைக்கோள்: அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது
தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவுக்கு பிரத்தியேகமாக வடிவமைத்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவரான ரிஃப…