malaysiaindru.my
“எஸ்ஆர்சி பணம் ரிம்10.02 மில்லியன்” அம்னோவும் பிஎன்னும் நஜிப்பிடமிருந்து பெற்றன, ரஃபிஸி கூறுகிறார்
அம்னோவும் பிஎன்னும் மொத்தம் ரிம10.02 மில்லியனை பிரதமர் நஜிப்பிடமிருந்து பெற்றன என்று பிகேஆர் உதவி தலைவர் ரஃபிஸி ரமலி கூறுகின்றார். இப்பணம் 1எம்டிபியின் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர…