malaysiaindru.my
ஈழப் போரின் போது ரஜினி என்ன செய்தார்? வேல்முருகன் ஆவேசம்!
ரஜினி திரை நட்சத்திரமாகவே தொடரட்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இன்று பச்சைத்தமிழன் என்று சொல்லும் ரஜினிகாந்த் ஈழப் போரின் போது என்ன செய்தார்? என தமிழக வாழ்வுரிம…