malaysiaindru.my
நடிகர் ரஜினி பேச்சுக்கு எதிர்ப்பு.. கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தபெதிகவினர் கைது
கோவை: தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக சமுக வலைதளங்களில் எழுதுகிறார்கள்? ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படுவது கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது பேச்சுக்கு எதிர்ப்புத…