malaysiaindru.my
தாய் மொழியை மதிக்காமல் பச்சை தமிழன் என சொல்வதா.. கர்நாடகாவில் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: நான் பச்சை தமிழன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ஊடகங்களும், கன்னட அமைப்புகளும், அவரது பேச்சை கடுமையாக விமர்சனம் செய்கின்றன. சென்னையில் …