malaysiaindru.my
இந்தியை படிக்கச் சொல்லுங்க.. ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது.. மத்திய அரசு
டெல்லி: இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. மத்தியில் பாஜக தலைமை…