malaysiaindru.my
சிலாங்கூர் ஆட்சிக்குழு விவகாரம்: ஹாடி சுல்தானுக்கு நன்றி கூறுகிறார்
பிகேஆர் தலைமையிலான சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் அங்கம் பெற்றுள்ள மூன்று பாஸ் பிரதிநிதிகளும் மாநில ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று சி…