malaysiaindru.my
எதிரணியில் பாரிசான் கலாச்சாரம், மனம் வருந்துகிறார் ஸைட் இப்ராகிம்
பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி தெரிவித்திருந்த கருத்துகளால் மனம் வெதும்பிக் காணப்படும் ஸைட் இப்ராகிம், எதிரணியினர் பாரிசான் போல் நடந்துகொள்கின்றனர் என்று கூறியுள்ளார். அரசியல் சித்தாந்தம்…