malaysiaindru.my
பக்கத்தான் ஹரப்பானுக்கு பொதுவான சின்னம் ஒப்புக்கொள்ளப்பட்டது
பக்கத்தான் ஹரப்பான் பங்காளித்துவக் கட்சிகள் இறுதியாக ஒரு பொதுச் சின்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) மன்றத் தலைவர் டாக்டர் மகாதிர் அறிவித்தார். அ…