malaysiaindru.my
சென்னையில் பிரபல ஜவுளிக்கடையான சென்னை சில்க்சின் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
சென்னை தியாகராயநகர் பகுதி பரபரப்பு மிக்க வர்த்தக மையமாக விளங்குகிறது. சென்னை, தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘தி சென்னை சில்க்ஸ்’ என்ற 7 மாடி துணிக் கடை செயல்படுகிறது. இக்கடையின் தரைத்தளத்தில…