malaysiaindru.my
உலகை வியக்க வைக்க வருகிறது ராட்சத விமானம்! மைதானத்தை விடவும் பெரியது
உலகின் மிகப்பெரிய விமானம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக புகழ் பெற்ற மைக்ரோ-சொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான போல் எலனினால் பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. …