malaysiaindru.my
சீபீல்ட் கோவில் அகற்றப்படும் திட்டம் முடக்கப்பட்டிருப்பதை மந்திரி புசார் உறுதிப்படுத்தினார்
சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலை அங்கிருந்து அகற்றும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி உறுதிப்படுத்தினார். இது ஒரு பழமையான கோவில் என்பதாலும் சமூகம…