malaysiaindru.my
ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் பற்றிய பகிரங்க விவாத்தை முகைதின் எதிர்க்கிறார்
பிரதமர் பதவிக்கான ஹரப்பான் வேட்பாளர் பற்றிய விவாதம் இரகசியமாக நடத்தப்பட வேண்டும் என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் கூறுகிறார். “இதைப் பகிரங்க…