malaysiaindru.my
தமிழகத்தில் மேலும் 70 குவாரிகள்: மொத்த மணலையும் சுரண்ட திட்டமா? பாமக கண்டனம்
தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் புதிய மணல் குவாரிகள் அமைக்கத் துடிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. சுற்றுச்சூழல் குறித்த அக்கறை இல்லாததால் தான் இப்படி ஒரு முடிவை அரசு எடுத்திருக்கிற…