malaysiaindru.my
சிலாங்கூர் இரண்டு மாதச் சம்பளத்தை சிறப்பு அலவன்சாக வழங்குகிறது
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாதச் சம்பளத்தை ஹரி ராயா சிறப்பு அலவன்சாக ஜூன் 21 இல் அளிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி இன்று அறிவித்தார். மாநிலத்தின் 1…