malaysiaindru.my
நஜிப்பிடமிருந்து ரிம10 மில்லியனா?, இல்லை என்கிறது சிலாங்கூர் மசீச
13 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிரதமர் நஜிப்பிடமிருந்து ரிம10 மில்லியன் பெற்றதாக கூறப்படுவதை சிலாங்கூர் மசீசவின் பொருளாளர் லூ கூய் தியாம் மறுத்துள்ளார். இதற்கான எந்தப் பதிவும் சிலாங்கூர் மசீசவின…