malaysiaindru.my
பொறுக்கியெடுத்து விரைவுபடுத்தப்படும் தேர்தல் எல்லை வரைவு வழக்குகள் கவலையளிக்கிறது, வழக்குரைஞர் மன்றம்
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான தேர்தல் தொகுதி எல்லை மறுவரைவு வழக்குகளை விரைவுபடுத்தும்படி தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரீப் விடுத்துள்ள உத்தரவு கவலையளிக்கிறது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர…