malaysiaindru.my
கும்பலால் தாக்கப்பட்ட நவீன் மரணமடைந்தார்
இளவயதினர் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்ட டி. நவீன் மூளைச் சாவு அடைந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பினாங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் இப்போது இறந்து விட்டார். வடகிழக்கு மா…