malaysiaindru.my
சீன மழலையர் பள்ளியில் பயங்கர குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 59 பேர் படுகாயம்
சீனாவில் உள்ள மழைலையர் பள்ளியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர், 59 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கிழக்கு சீனா ஜியாங்சு மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில், மாலை பள்ளி முடிந்…