malaysiaindru.my
கனடாவில் தமிழர்கள் நிகழ்த்தும் வரலாற்று சாதனை: குவியும் வரவேற்பு
கனடா நாட்டு வரலாற்றில் முதன் முதலாக 1,000 தமிழர்கள் ஒன்றாக இணைந்து பரத நாட்டியம் ஆடி சாதனைப் படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் எதிர்வரும் யூன் 24-ம் திகதி 150-வது நூற்றாண்டு விழா நாட…