malaysiaindru.my
நஜிப் நாளை பெர்லிஸ் அம்னோ அடிமட்ட உறுப்பினர்களைச் சந்திக்கிறார்
பெர்லிஸ் மாநிலத்தில் அடிமட்ட அம்னோ உறுப்பினர்களையும் தலைவர்களயும் பிரதமர் நஜிப் நாளை சந்திக்கிறார். இது இவ்வாண்டின் பிரதமரின் முதல் வருகை என்று பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் ஷாஹிடான் காசிம…