malaysiaindru.my
லண்டனில் மக்கள் மீது மீண்டும் மோதிய வேன் – பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்
வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள…