malaysiaindru.my
சீனாவில் கடும் நிலச்சரிவு: 100-க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் அதிகமான பொதுமக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவ…