malaysiaindru.my
ஜிஎஸ்டி இல்லாமல், பிரிம் கொடுக்க முடியும், உபரி பட்ஜெட்டையும் அடைய முடியும், குவான் எங் கூறுகிறார்
பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான ஒரு மத்திய அரசு பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) அகற்ற முடியும். அதே வேளையில், பிரிம் ரொக்க நிதி உதவியை அளிக்க முடியும் என்பதோடு உபரி வரவு செலவுதிட்டத…