malaysiaindru.my
கள்ளத்தனமாக இருமொழித் திட்டத்தை திணித்த, தலைமையாசிரியர் தலை உருளுமா?
கல்வி அமைச்சின் தலைமை இயக்குனர் காயீர் முகமட் யுசொப் அனைத்து மாநில கல்வி இயக்குனர்களுக்கும் இருமொழி கல்வித் திட்டம் (DLP) குறித்து 27.10.2016 தேதியிடப்பட்ட கடிதத்தின் வழியாக அறிவிப்பு செய்திருந்தார…