malaysiaindru.my
ஐஜிபி: 1எம்டிபி பற்றி ஏஜி ஆழமாக நோண்டிப் பார்க்கச் சொன்னார்
சட்டத்துறை அலுவலகம் (ஏஜி அலுவலகம்) 1எம்டிபி விவகாரத்தை மேலும் விசாரிக்கமாறு போலீஸைக் கேட்டுக்கொண்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் கூறினார். “நான் இதை முன்பு சொல்லியிருக…