malaysiaindru.my
அரசியலுக்கு இவர் சரிபட்டு வரமாட்டார்: ரஜினிகாந்த் மீது சுப்பிரமணியன் சுவாமி காட்டம்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்…