malaysiaindru.my
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை; அஸ்கிரிய பீடத்தில் பௌத்த சம்மேளனங்கள் தீர்மானம்!
புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை என்று அஸ்கிரிய பீடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூடிய ஆராய்ந்துள்ள பௌத்த சங்க சம்மேளனங்கள் தீர்மானித்துள்ளன. புதிய அரசியலமைப்பினை தமது எதிர்ப்பினையும் மீறி நட…