malaysiaindru.my
கிட் சியாங்: அன்னிய தலையீடு பற்றிப் பேசும் ஹாடி அவர்களே, சவூதி பணத்தை என்னவென்பது?
பேச்சுக்குப் பேச்சு அன்னிய தலையீடு என்று வாதமிடும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கிடம் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் ஒரு கேல்வி கேட்க விரும்புகிறார். 1…