malaysiaindru.my
மலேசிய சோசலிசக் கட்சி 19 ஆவது மாநாடு, திரண்டு வருக
மலேசிய சோசலிசக் கட்சியின் 19 ஆவது மாநாடு 14 – 16 ஜூலை, 2017 இல் நெகிரி செம்பிலான், சிரம்பானில் நடைபெறும், பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் …