malaysiaindru.my
அரசாங்கம் கொடூரமானதா? எதிர்க்கட்சிகளைச் சாடினார் பிரதமர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்கத்தை ஈவிரக்கமற்றது என்று சித்தரிக்கும் எதிரணியினரைக் கடிந்து கொண்டார். அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் உள்ள மாநிலங்களைப் ப…