malaysiaindru.my
1எம்டிபி: சிங்கப்பூரில் ஒருவர் சிறையிடப்பட்டார், மலேசியாவில் எந்த நடவடிக்கையும் இல்லை; ஏஜி விளக்குவாரா?
மலேசியாவில் 1எம்டிபி விசாரணைகளில் இதுவரை எந்தவொரு முடிவும் தெரியவில்லை. ஆனால், சிங்கப்பூரில் ஒருவர் சிறையிடப்பட்டிருக்கிறார். இது ஏன் என்று சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) விளக்…